நிபந்தனைகள்:
- 06.11.2023 ஆம் திகதியிலிருந்து 15.12.2023 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் பதிவினை மேற்கொண்டிருத்தல் வேண்டும்.
- தெரிவுசெய்யும் கட்டண முறைக்கேற்ப வெற்றி வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளலாம்.
- பதிவு செய்யும் முதல் 100 மணமகன்/மணமகள்களில் வெற்றியாளர் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படுவார்.